அச்சோ என்ன வனிதா நீங்க பாட்டுல சீனியர்னுலாம் சொல்றீங்க நம்ம அறுசுவைல நான்லாம் சும்மா கத்துகுட்டினு கூட சொல்ல முடியாது. இங்க பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் இருக்காங்க என்ன போய் சீனியர்னுலாம் கூப்பிடாதீங்க.
நிகிலா அனுபவசாலியா யாரப்பா சொல்றீங்க ஏதாவது ஜோக் பண்ணாதீங்க நிகிலா.
கற்ப்ஸ் சீக்கிரமே தமிழில் டைப் பண்ண பழகிட்டீங்க சூப்பர் அப்படியே தொடருங்க
யாழினி சீனியர் எங்க ஓடுறிங்க
யாழினி சீனியர் எங்க ஓடுறிங்க ,கயிறு கொண்டு வாங்க பா
வனிதா, கற்ப்ஸ், நிகிலா
அச்சோ என்ன வனிதா நீங்க பாட்டுல சீனியர்னுலாம் சொல்றீங்க நம்ம அறுசுவைல நான்லாம் சும்மா கத்துகுட்டினு கூட சொல்ல முடியாது. இங்க பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் இருக்காங்க என்ன போய் சீனியர்னுலாம் கூப்பிடாதீங்க.
நிகிலா அனுபவசாலியா யாரப்பா சொல்றீங்க ஏதாவது ஜோக் பண்ணாதீங்க நிகிலா.
கற்ப்ஸ் சீக்கிரமே தமிழில் டைப் பண்ண பழகிட்டீங்க சூப்பர் அப்படியே தொடருங்க
அனிதா எங்க தான் போனிங்க பிஸி
அனிதா எங்க தான் போனிங்க பிஸி அஹ
Karps
எங்க கர்ப்ஸ். சீனியர் காணாம போய்ட்டாங்க? காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புல கொடுத்துடலாமா?
HAI FRIENDS
வணக்கம் தோழிகளே, இந்த மாதிரி சந்தோசமான அரட்டையில் நானும் வரவா?
மனம் கவலைகள் நிரப்பும் குப்பைத்தொட்டி இல்லை,
சந்தோஷ்சங்கள் பூக்கும் பூத்தொட்டி.
GOD IS LOVE
yazhi
பயப்படாதீங்க யாழி வனிதா சொன்னது அன்புக்கயிரு தான் is it vani
மிக்க நன்றி யாழினி சீனியர்
மிக்க நன்றி யாழினி சீனியர் அவர்களே
வாங்க வாங்க சுதா..
நீங்க எல்லாம் வந்தா தான் அரட்டை இன்னும் சந்தோசமா இருக்கும். வந்ததில் ரொம்ப சந்தோசம்.
sudha
வாங்க சுதா
மனம் ஒரு பூந்தொட்டி அருமை
Nikila
ஆமாங்க Nikila. நான் அன்புகயிரா நெனைச்சு தான் சொன்னேன். ஆனா அவங்கள காணோமே.. சீனியர் எங்க போயிட்டீங்க?