எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்

அறுசுவை தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம். கடந்த திங்கள் கிழமை அன்று காலை எட்டு மணி பத்து நிமிடத்தில் மூன்று கிலோ எடை உடன் சுக பிரசவத்தில் பாப்பா பிறந்து உள்ளார். எனது மனைவி மற்றும் பாப்பா இருவரும் நலம் .இன்று மருத்துவமனை இல் இருந்து இல்லம் வந்தார்கள்.அவர்களது அம்மா இல்லத்தில் காரைக்குடி அருகில் தேவகோட்டை எனும் ஊரில் உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சி உடன் பதிவு இடுகிறேன்.தங்கள் ஆலோசனைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு இந்த தருணத்தில் எங்களது நன்றிகள் .எனது மனைவிக்கு தாய்பால் நன்கு சுரக்க எடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் எங்க பாப்பாக்கு அழகான பெயர் சொல்லுங்கள் மற்றும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் வேண்டும் உங்கள் தோழர் சௌமியன்
இந்த நல்ல தளத்தை நடத்தும் அறுசுவை பாபு சாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...

அனைவருக்கும் சுரேஷ் நின் அன்பு கலந்த வணக்கம் .கடத்த வாரம் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனது மனைவி மற்றும் பையன் இருவரும் நலம். எங்க குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் சொல்லுங்கள், தங்களின் அனைவரின் ஆசீர்வாதங்கள் வேண்டும்.
பு ,த ,ப -ல் தொடங்கும் இனிய தூய-தமிழ் பெயர்கள் கூறுங்கள்.

-நன்றிகள்.!!

மேலும் சில பதிவுகள்