முதுகு வலி

எனக்கு 2 1/2 வருடங்கள் முன்பு c-sectionநடந்தது.அப்போ வலி தாங்க முடியாததால் epidural எடுதுக்கொண்டேன்.பின்பு 1 மாதம் எந்த வலியும் இருகவில்லை.அதன் பின்பு ஆக முதுகு வலி ஆரம்பித்தது.இப்போ 4 or 5Dr கிட்ட பாதிடன்.ஆனால் எல்லோரும் வலிக்ம் கும் epiduralkum connection இல்லை என்ரு சொல்ராங்க. Chiropractic Dr i கூட பாதிடன் ஆனால் எந்த changeum கிடைகவில்லை.யாருகாவது இந்த ப்ரொப்லெம் இருகிரதா?என்னால் ஒரு 10 கூட நிமிர்ந்து உட்கர முடியாது. எதாவது ideas,or veetu vaithiyam irunthal sollunga pls.தமிழ் பிழை இருந்தால் மன்னிகவும்.thank you in advance

hai friend,
yoga seithingana ungaluku nalla result kidaikum.
nanum delivery iku appuram back pain thanga mudiyama romba kastapaten.
appuram yoga seitha appuram sari agitu.
daily morning 30min evening 30min seinga.
first il konjam kastamaga irukum appuram pazhagidum.
rishi's yoga centre il kathukiten.

hi neenga chennai ah iruntha naan oru dr solren kandipa sari agidum,nanum kal painla romba kashtapaten avangakita than ponen

sorry for the late reply.இப்போ தான் உங்களுடய reply பார்தேன்.நீங்கள் சொன்ன மாதிரி யோகா class போக try ப்ண்ணிரன்.நான் இப்போ chennaiஇல் இல்லை.Thank a lot .

மேலும் சில பதிவுகள்