மஞ்சள்+தேங்காய் எண்ணெய்

ஹாய் தோழிகளே,
மஞ்சளையும் தேங்காய் எண்ணெயையும் தினமும் கலந்து குளித்தால் என்ன மாதிரியான பலன் தோலுக்கு கிடைக்கும் யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள் பிளீஸ்

face color bright aagumnu sollikkelvippattirukken. but daily manjal poosuvadhaal skin rough aayidumnu solluvaanga...sariya theriyala...therinjavanga vandhu solluvaanga..

vazhga valamudan

ரொம்ப நன்றி சுதா,
ஆனால் தேங்காய் எண்ணெய் ஸ்கின் ஸ்மூத் ஆக தானே உதவும்,தெரிந்தவர்கள் உதவுங்கள் தோழிகளே

யாராவது வந்து பதில் சொல்லுங்கப்பா,2 நாளா யாரும் பதில் சொல்ல மாடேங்குறீங்க

தேங்காய் எண்ணெயும், மஞ்சளும் ஸ்கின் நல்லது என்று கேள்விப்பட்டு இருக்கேன். பொதிகை சேனலில் ராஜம் முரளி அவர்கள் மஞ்சளை கொண்டு ஒரு எண்ணெய் தயாரித்து காட்டினார். நீங்க கூகுளில் சர்ச் பண்ணி அந்த ப்ரோகிராம் பாருங்க மஞ்சு.

அன்பு தோழி வினோஜா
உங்க பதிலுக்கு நன்றி,ஆனால் எந்த தேதியில அந்த புரோகிராம் போடப்பட்டதுன்னு சொன்னீங்கன்னா,எனக்கு தேட வசதியாக இருக்கும்,ஏன்னா,100கு மேல எபிசோட்ச் இருக்கு,பிளீஸ் தேதி சொல்லுங்க

இந்த பொங்கலுக்கு முந்தினவாரம் ப்ரோகிராமாக இருக்கலாம் தோணுது. தேதி சரியாக நினைவில்லை மஞ்சு சாரி. அந்த நிகழ்ச்சியில் தான் மஞ்சகொத்து, இஞ்சி கொத்து, கரும்பு வைத்து எல்லாம் டிப்ஸ் சொல்லி இருந்தாங்க. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு மெயில் ஐடி கூட உண்டு. அதில் தொடர்புக் கொண்டு கேட்கலாம்.

hai friend
don't use manjal.but kulikum pothu coconut oila waterla mix pani kulicha body softa irukumnu enoda aachi soli irukanga

மேலும் சில பதிவுகள்