"3" படம் எப்படி இருக்கு? நல்லா இருக்கா?

படம் யாராவது பாத்தீங்களா?

படம் எப்படி இருக்கு ?

முதல் பாதி பயங்கர காமெடி. இரண்டாம் பகுதி ஒரே அழுகை தான். இந்த படத்திலயும் தனுஷ் மன நலம் பாதிக்கப்பட்டவரா நடிச்சிருக்கார். பாட்டு எல்லாமே அட்டகாசம். ஒரு தடவை பாக்கலாம் பா.

ஹாய்.... இன்றை சினி உலகத்தை பற்றி பேசனும் என்று நினைத்தேன். அது சம்மந்தமா ஒரு கேள்வி, நல்லது.
சமீப காலமாக வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஏன் மனகோளாறு , மனநோய் பற்றி இருகிறது.
எ.கா :முற்பொழுதும் உன் கற்பனைகள்,
மயக்கம் என்ன, 3 இது போன்று.
நல்ல படமே இல்லை அத பார்ததினால் எனக்கு பயங்கர டென்சன்.
ஏதோ சொல்னுன்னு தோனுச்சு சொல்லிட்டேன்

god with us

Hello Firthouse ! நீங்க சொன்னது சரியான ஒரு விஷயம் தான். நீங்க சொன்னதைத்தான் நானும் நினைத்தேன் .நானும் படம் பாக்கலாம் என்று நினைத்தேன்
.Trailer உம் ஒரு பாடல் உம் பாத்தேன் ஆஹா வில்லங்கமான படம் போல என்று நினைத்தேன் . மனதை ரிலாக்ஸ் செய்யதான் படங்கள் எனபது மாறி போய் பாக்கும் மக்களை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறியோட எடுக்கிறார்கள் .எதிர்கால சினிமா வை நினைத்தால் பயமாக உள்ளது பேசாமல் படம் பார்பதயெஹ் விட்டு வடலாம் என்று உள்ளேன் .
இந்த அவசர உலகத்தில் மனநோய் மட்டுமில்லை எல்லாநோயும் பெருகி உள்ளது . நல்லா உள்ளவங்களையும் இந்த மாதிரி படம் மாத்திடும் போல . பாத்தாலும் depress தான் ஆகும்

நான் பார்த்ததில் மகான் கணக்கு நனறாக உள்ளது நல்ல உள்ளது ஹீரோ உம் நல்லா பண்ணிருக்கார். டைம் இருந்தால் அனைவரும் அந்த படம் பாருங்கள் .

பதிலுக்கு நன்றி

நிறைய பதில் எதிர்பாற்குறேன்

ok, padam paka polam
kathai undu

unmai pesuvathu

ok ok பார்தேன்... ஃபுல் காமெடி. ஆனால் கதை ம்ஹும்...
மகான் கணக்கு பார்க்க டிரை பன்னுறேன்.

god with us

naanum padam parthen,klimaks matri irunthal innum nalla irunthu irukum,songs ellam super....oru murai prkalam but niraya ethir parthu ponal ematram than....mayakam enna dhanush than 3 nadikirar

மகான் கணக்கு படத்தில் நல்ல message உள்ளது . அந்த மாதிரி படங்களையெல்லாம் மக்கள் ஹிட் ஆக்கிட மாட்டங்களே !

mahaan kanakku padathula yaaru hero?

vazhga valamudan

AISHWARYA DANUSH'S DEBUT AT HER BEST. THE FIRST HALF IS TOO GOOD. BUT IT CAN BE DONE BY ANY ACTOR BUT THE SECOND HALF DANUSH AT HIS BEST PERFORMENCE. THEY REALLY WANTED TO SHOW SOMETING DIFFERENT. AND WORLD POPULAR SONGS . THEY PICTUREISED WELL .THEY DID JUSTICE FOR THAT AS WELL. SHRUTHI IS GOOD. SHE ALSO PROVED HER ACTING SKILL. BEST OF ALL MUSIC AND BACK SCORE. JUST WOW.....

மேலும் சில பதிவுகள்