நான் ajman ல் வசிக்கிறேன்... எனது கணவர், எனக்கும் குழந்தைக்கும் medical insurance எடுக்க 7500 aed பக்கம் செலவு ஆவதாக கூறினார்... எனது சந்தேகம் என்ன வென்றாள், எனக்கு medical card எடுப்பதை தவிற்து குழந்தைக்கு மட்டும் எடுக்க முடியுமா? இல்லை கட்டாயம் இருவருக்கும் எடுத்தே ஆக வேண்டுமா? எங்களுக்குfamily accomodation இல்லை. இது பற்றி யராவது தெரிந்தால் கூருங்கள்....
plz... reply.......
plz reply...
BE HAPPY MAKE OTHERS HAPPY
hi kala dhaaralama kids-kku
hi kala kids-kku mattum edukkalaamppa...
vazhga valamudan
Thanks .... Mrs.sudha...
இதை பற்றி தெளிவான தகவல் இருந்தா தாருங்களேன்....
BE HAPPY MAKE OTHERS HAPPY
kala
மெடிகல் இன்ஷுரன்ஸ் எடுப்பது ஒன்றும் கட்டாயம் கிடையாது.. அவரவர் தேவைக்கேற்ப்ப எடுத்துகொள்ளலாம். குழந்தைளுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை தேவைப்படும் என்று இருந்தால் குழந்தைகளுக்கு மட்டும் எடுப்பது நல்லது. அதன் கட்டணம் தோராயமாக வருடத்திற்க்கு 200 அல்லது 300 aed வரை வரும்{ இன்ஷுரன்ஸ் கம்பனியை பொறுத்தது} உங்கள் பகுதியில் அரசு மருத்துவமனையிலும் நீங்க இன்ஷுரன்ஸ் அப்ளை செய்யலாம். இதன்மூலம் உங்கள் மருத்துவ செலவை குறைக்கலாம்.
அன்புடன்
zaina
அன்புடன்,
zaina.
daman,nas,oman indha maadhiri
daman,nas,oman indha maadhiri niraya insurance companies irukkudhu. adhula 300dhs to 2000dhs varaikkum insurance edukkuramadhiri niraya schemes irukkudhu. naama edukkura money value-kku yethamadhiri sila hospitals cover aagum.siladhu cover aagaadhu.
vazhga valamudan
zainz and sudha thanks for ur replies
thanks for. ur replies.......
BE HAPPY MAKE OTHERS HAPPY
hi kalaniti
how r u tholi
maha,
நலம்... நிங்க எப்பிடி இருக்கிங்க?
BE HAPPY MAKE OTHERS HAPPY
அபுதாபி
நாங்கள் அடுத்த மாதம் அபுதாபி வர இருக்கிறோம்... அங்கு என்ன டிவி டிஷ் உபயோகப்படுத்துறீங்க-னு சொல்லுங்களேன்... இங்க சவுதி-ல Relaince Big Tv யூஸ் பண்ணறோம்... அங்க எந்த டிஷ் சர்வீஸ் நல்லா இருக்கு-னு சொல்லுங்களேன்...
வித்யா பிரவீன்குமார்... :)
UAE insurance
வணக்கம்!
நான் அறிந்த வரையில் பதில் சொல்கிறேன்.. இன்சூரன்ஸ் எடுக்கவேண்டியது சட்டப்படி கட்டாயம்.
ஆனால் அந்த தொகையை நீங்கள் தீர்மானிக்கலாம். இங்கே மருத்துவ செலவுகள் அதிகம் என்பதால் கொஞ்சம் நல்ல விலைக்கு (Min 2500 AED) எடுப்பதே நல்லது..