mac foundation

நான் பொது நிறம் எனக்கு எந்த foundation suit ஆகும் MAC foundation பற்றி சொல்லுங்க lakme use பண்ணி பார்த்தேன் suit ஆகல pls help me

http://www.arusuvai.com/tamil/node/3747 இந்த லிங்க் பாருங்களேன் உங்களுக்கு உபயோகமா இருக்கிறதா என்று.

மேலும் சில பதிவுகள்