anubhavam patdavargal

vanakam,eneku 2dy 30days achi,enaku normal periods than 26-29days la vanthurum,this month innum varela rombe ethir pakren,but left side vayiru valiyave iruku..i need advoice pls

மோஹனா எனக்கும் இதே problem இருக்கிறது தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் pls.

inum wait panu pa 2 days aparam solunga pa

இன்று எனக்கு 32ஆவது நாள் , நேற்றிலிருந்து தலை lightaaga சுற்றல் உள்ளது. நாளை மறுநாள் home test செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். எனக்காக pray பண்ணுங்கப்பா

ithu than en muthal msg intha thalathil,neenga than en muthal msg i padika poringa,na puthusu intha thalathiruku,kantipa nallathe nadakum ,kavalai ventam regular period thanae,appuram enna,nalai kalichu kantipa good type pannuveenga ! take care ma

vanakam.nice to meet u,illai pa intha mathamum naan emarnthu than poitden enna panrsthu kadauvl enaku sekiram nalla varam kodupar nu innum nambhuren..let c.....hw about u?

hi,kandipa pray panren pa...good news sollunga

Hai mohana... Dont worry pa... Ennala unga feelings ah purinjuka mudiyudhu pa. Indha month illaina enna next month success pannidunga. Kandippa next month parunga neenga ellarukum good news solveenga. Ungaluku marriage aagi evlo naal aachu nu therinjukalama?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்று காலை home test செய்ததில் positive result வந்தது

வணக்கம் தோழிகளே,

எனக்கு நார்மல் பீரியட் தான் (28 ல இறுந்து 35 ல வரும்). கடைசி முரையாக feb 22 ஆச்சு, இப்போ இன்னும் ஆகல, அடி வயிரு மற்றும் கால் வலிக்கிறது, தலை வலி மற்றும் வாந்தி வருவது போல் உள்ளது, home pregnancy test negative, என்ன செய்வது? உங்கள் அலோசனை வேன்டும்.

தோழி deepika கவலை படாதீங்க....!
consult docter

god with us

மேலும் சில பதிவுகள்