ஹாய்... இரண்டு நாளா பயங்கர இருமல் ... சளியும் கூட .
இரவேல்லாம் துங்க முடியல. ப்ளீஸ்.. எதவது கை வைத்தியம் சொல்லுங்க...?
உங்கள் அன்பு
பிர்தவுஸ்
ஹாய்... இரண்டு நாளா பயங்கர இருமல் ... சளியும் கூட .
இரவேல்லாம் துங்க முடியல. ப்ளீஸ்.. எதவது கை வைத்தியம் சொல்லுங்க...?
உங்கள் அன்பு
பிர்தவுஸ்
பிர்தவுஸ்
பிர்தவுஸ், ஒரு டம்ளர் பாலில்,கொஞசம் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் பனை கல்கண்டு போட்டு காய்ச்சி வடிகட்டி குடிங்க..இருமல் சரியாகும்.
அப்பப்ப இருமும்போது கொஞ்சம் பனைகல்கண்டு வாயில் போட்டு சப்பவும்,இருமல் குறையும்.
புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.
அன்புடன்,
*பர்வீன் பரீத்*
பிர்தவுஸ்
ஒரு ஸ்பூன் தேனில் சிறிது மிளகு தூள் சேர்த்து சாப்பிடுங்க.அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீர் குடிங்க.சிக்கன் சூப்,மிளகுரசம் சாப்பாட்டில் சேருங்க.சரியாயிடும்.
தேங்ஸ் பர்வீன்
தேங்ஸ் பர்வீன்... செய்து பார்க்கிரேன்...
god with us
thanks reem
thanks reem
ஒரு காமெடி சொல்லடுமா....
இன்னைக்கு காலையிலிருது இருமலுகாக ஒவ்வுன்னா சப்பிடுரேன்.....
இருமல் சிரப், பனை கற்கண்டு, சுக்கு மிளகு ரசம்,
அடுத்தது உங்க டிப்ஸ்...
god with us
இருமல்
மிளகை வாணலியில் போட்டு வறுத்து ஒரு டம்லர் தண்ணீர் ஊற்றி அது கால் டம்லர் அளவில் அதை வடிகட்டி குடிக்க இருமல் குணமாகும்
For cold and cough
கொஞ்சம் இஞ்சி,பட்டை 2 ,கிராம்பு 2, 2 glass தண்ணிரீல் கொதிக வைத்து பின்பு வடிகட்டி 1 tbs spoon தேன் 1/2 tsp மிளகு பொடி 1/2 tsp சீரக
பொடி சேர்த்து சூடாக குடிக்கவும்.
உடனே இர்ரூமல் அட்ங்குவதை பர்க்கலாம்.
இதுதான் எங்கள் வீட்டின் Daily Night time Soop.All the best
GEETHAA