பேச்சு திக்குதல்., உதவுங்கள் தோழிகளே.,

என் மகனுக்கு 3 வயது., அவனுக்கு பேச்சு திக்குகின்றது., அவனுடைய 2 வயது வரை நான் இந்தியா வில் இருந்தேன்., கடந்த 1 வருடமாக சிங்கப்பூரில் இருக்கிரேன்., இந்தியா வில் இருந்த வரை கூட்டு குடும்பம் என்பதால் என்னவோ பேச்சு மிகவும் சீக்கிரமாக வந்தது., எல்லாரும் வியக்கும் படி 1 வயதிலேயே மிகவும் தெளிவாக பேசுவான்., கடந்த 6 மாதாஅக அவனுக்கு பேசு திக்க ஆரம்பித்துள்ளது., இதை சரி செய்து விடலாமா? இன்னும் 10 நாளில் நான் இந்தியா செல்கிரேன்., அங்கு உங்களுக்கு தெரிந்த specialist யாராவது இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே., அவன் பேசுவதை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது., அவனுடைய அப்பா வுக்கு இந்த பிரச்சனை உள்ளது., உதவுங்கள்
தோழிகளே.,

hi sobana ,neenga india vanthathum thiruthani koiluku senru oru vel vangi avan nakkil vaithu undiyil podungal,kadavulidam kelungal unakku thevaiyanathai na thanthu vitten en maganuku saralamaga pesuvadharku arul puriyungal,ithu unmai en anna kuzhanthaikum ipadi irunthathu,

sis daily moning pure honey baby tonguele tadavi vidungge can get good result otherwise speech therapy taralam

திக்குவாய் என்பது Physically or psychologically என்ற காரணங்களால் ஏற்படுகிறது.but your son spokes well in his 1st year.also his father is having this problem it might be psychological problem only. that is குழந்தைகள் மற்றவர்களைப் பார்த்து அப்படியே தானும் செய்யும்.may be this is that kind so not a big problem.but you should consult a speech therapist.அவனை பாட சொல்லுங்கள்.அப்போதும் திக்குதா ஏன்றும் பாருங்கள்.india வில் மதுரை என்றால் keepfitல் நல்லspeech therapist இருந்தார்.எவ்வள்வு சீக்கிரம் காண்பிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.

கண்டிப்பாக நீங்கள் சொன்னதை செய்கிறேன்., பாடும் பொழுது திக்காது பா., 22 ரைம்ஸ் பாடுவான் பா., திக்காமல் 1 வரி கூட மாறமல் பாடுவான்., பிறந்ததில் இருந்து இந்த 1 வருடன் தான் அவன் அப்பா கூட இருக்கான்., இப்பொழுதுதான் திக்கவும் ஆரம்பித்துள்ளது.,

மேலும் சில பதிவுகள்