சிரமம் பாராமல்.... ஒரு நினைவு மலர்

தோழிகளுக்கு அன்பு வணக்கம்,

எனது பாட்டனாரின் நினைவு மலர் சிறப்பானதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.. குப்பையில் போகிற காகிதங்களாகவல்லாமல் பத்திரப்படுத்த விரும்புமளவிற்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.. எமது உறவினர் ஒருவரின் நினைவு மலர் தமிழ் - ஆங்கிலம் கலந்த dictionary யாக அச்சடிக்கப்பட்டது.. உறவினர் வட்டம் என்பதால் மீண்டும் அதையே செய்ய விருப்பமில்லை.. சிரமம் பாராமல் வேறு ஐடியாக்கள் பிளீஸ்....

எனக்கு தெரிந்ததை சொல்றேன், தன்னம்பிக்கை வாசகங்கள், பொது அறிவு தகவல்கள், வரலாற்று தலைவர்களின் சிறந்த பொன்மொழிகள் சேர்ந்த தகவல் களஞ்சியமாக இருக்கலாம்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்