யாராவது suwon/seoulல் இருக்கிறீர்களா?

யாராவது suwon/seoulல் இருக்கிறீர்களா அங்கு என்ன இடம் சுற்றி பார்க்க உள்ளது?

நம்ம ஊர் காய்கறிகள் (Gyeonggi-doல்) எங்கு மலிவாக கிடைக்கும்?

இங்கு உள்ளவர்களிடம் பேசுவதற்கு tips குடுக்கவும்

ஹாய் தோழி....ஒரே தலைப்பை ஏன் மறுபடி இன்னொரு புது இழையாக கேட்கறீங்க..... இதை நீங்க முதலில் ஆரம்பித்த இழையிலேயே கேட்கனும் பா.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்