ராஜ்மா மசாலா

தேதி: August 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

ராஜ்மா - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

ராஜ்மாவை 12 மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
அவை பொன்னிறமாக ஆனவுடன் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். மிளகாய்தூள், தனியாத் தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வேகவைத்த ராஜ்மா, கரம் மசாலாத்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். பின் கொத்தமல்லி இலை தூவவும்.

மேலும் சில குறிப்புகள்

Comments

i have kidney beans, brand happy harvest, it is in a sealed container of 400gms.
ingredients in that container: water, light red kidney beans, sugar, corn syrup, salt, calcium chloride.
can i use this for ur recipie
if iam using 200 gms from that, is that i have to store the remaining of that in refrigirator.