தொடை புண்ணை சரி செய்ய உதவுங்கள்

அன்புள்ள தோழிகளே உதவி உதவி உதவி
எனது அடி தொடையில் மிகவும் புண் ஏற்படுகிறது . கடந்த 7 மாதமாக கஷ்ட படுறேன். உடல் பருமனாக இருப்பதால் தினமும் நடை பயிற்சி செய்றேன். நடக்க நடக்க புண் அதிகமாக ஆகிறது.அதனால் நடை பயிற்சி செய்ய முடிய வில்லை.அந்த இடமே கருத்து புண்ணாக இருக்கிறது. அதுவும் மாதவிடாய் நேரங்களில் சொல்லவே வேண்டாம். உதவி செய்யவிருக்கும் தோழிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

neengal thengai ennai thadavungal (or)pavudar oilil kalanthu podungal sariyagividum

உங்கள் பதிலுக்கு நன்றி poorni . முயற்சி செய்துவிட்டு பதில் போடுகிறேன்.

poorani... madam... oru doubt,,, en wife ku laproscopic seithom...2months before... indha month date 13. ippava asathiya irukkunu solra.... any symptoms... ovary la neerkati remove paninom.

oru doubt,,, en wife ku laproscopic seithom...2months before... indha month date 13. ippava asathiya irukkunu solra.... any symptoms... ovary la neerkati remove paninom.

ungal wifeku udal nalam gunamaga en prarthanaigal,idhu onrum bayapadathevai illai,3 madhangaluku ippadi irukum,pin sariyagividum,madi eri eranga vendam,waitana porulgalai thooka vendam,migavum kadinamana velaigalai seya vendam,restil irundhal udal thanaga sariyagividum,so dont worry

'Losweat' antibacterial powder முயற்சி பண்ணி பாருங்க. இது நல்ல effect இருக்கும்.

எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சத்யா. please

thoda punnuku kadukkai kai kanda marundhupa, kadukkaiya hot waterla dip panni kallil urasi theikka vendum then andha paste ah direct ah appadiye apply pannunga. 3daysla result therium. ok?

எல்லா மருந்து கடையிலயும் கிடைக்கும். இது ரொம்ப பாதுகாப்பானது. If it is not solve your problem, dont hesitate to visit the skin doctor. இவலொ கஷ்டபட வேண்டாம். Immediate solution கிடைக்கும்.

hai pa i am new enakku oru doubt,malavembu edharkaga use seiyalam,enakku dayavu seithu sollungalen

மேலும் சில பதிவுகள்