கர்ப்பப்பை கட்டி

அன்பு தோழிகளே

இப்பொழுது கர்ப்பப்பை கட்டி என்று கர்ப்பப்பை நீக்கம் அதிகமாகி வருகிறது. எதனால் கர்ப்பப்பை கட்டி வருகிறது, அது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள். இது பலருக்கும் வரும் முன் காக்க உதவியாக இருக்கும் தோழிகளே.

நோயற்ற வாழ்வும் நிம்மதியான வாழ்வு.

மேலும் சில பதிவுகள்