டயட் சூப்

தேதி: May 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

பயிறு வேக வைத்த தண்ணீர்(கொள்ளு,பயிறு,கடலை போன்றவை) - 1 கப்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லி இலை - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது நறுக்க்கியது


 

முதலில் வடித்த தண்ணீரை நன்கு சூடுபடுத்தவும்
உப்பு அதிகம் இருந்தால் அதற்கேற்ப தண்ணீர் அதிகம் ஊற்றவும்
பின்பு மற்ற பொருட்களை சூடோடு சேர்த்து பருகவும்


எண்ணை எதுவுமில்லாமலே சுவையாக இருக்கும்.தாளிப்பு தேவைப்படுபவர்கள் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணையில் சின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம்..

மேலும் சில குறிப்புகள்


Comments

Thalika akka... Ungal diet soup simply superb. Ungal recipes neraya padichiruken. But idhuthaan ungaluku ennudaya mudhanmudhal pinnoottam. Best wishes akka. Apdi kooppidalama?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக்க நன்றி நித்யா.கண்டிப்பா செய்து பாருங்க என் சிறு வயதில் அம்மா செய்து தருவது தான்.மற்ற குறிப்புகளும் செய்து பாருங்க நல்ல வரும் குறிப்ப்பு மட்டும் தான் கொடுத்திருக்கேன்..அக்கா ந்னு கூப்பிடலாமான்னா கேக்கறீங்க .நோ.... முடியாது ...வரும் 2013 இல் தான் இருபது தொடங்குது.என்னப் போய்ய்ய்

Thalika akka nan arusuvaiku pudhusu endradhala ennaye kalaaikireengale? Ungala theriyadha enaku? Unga ponnu epdi iruka? Ponnu peru enna akka? Akka akka thalika akka...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.