Parimalasri vazhthukkal pa. Kandippa 3 months air travel avoid pannidunga. Yen apdi solranganna kuzhandhai garbapaila nilaichu valara thuvanguginra stage first 3 months. Apparam bayamilla. After 8 months also not safe air travelling.
தோழி வாழ்த்துக்கள். இறைவன் கொடுத்த வரத்தை கவனமாக காப்பாற்றிக் கொள்ளுங்கள். 3 மாதம் முடியும் வரை பயணங்களை தவிர்த்தல் நல்லது.எதற்கும் உங்கள் டாக்டரிடமும் கலந்தாலோசியுங்கள்.
ஹாய் பரிமளாஸ்ரி
கர்ப்பம் உறுதி பண்ணியாச்சா... வாழ்த்துக்கள்... நிச்சயமாக 3 மாதம் முன்னாடி ட்ரவல் பண்றது செப் கிடையாது...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
Parimalasri vazhthukkal pa.
Parimalasri vazhthukkal pa. Kandippa 3 months air travel avoid pannidunga. Yen apdi solranganna kuzhandhai garbapaila nilaichu valara thuvanguginra stage first 3 months. Apparam bayamilla. After 8 months also not safe air travelling.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
தோழி வாழ்த்துக்கள். இறைவன்
தோழி வாழ்த்துக்கள். இறைவன் கொடுத்த வரத்தை கவனமாக காப்பாற்றிக் கொள்ளுங்கள். 3 மாதம் முடியும் வரை பயணங்களை தவிர்த்தல் நல்லது.எதற்கும் உங்கள் டாக்டரிடமும் கலந்தாலோசியுங்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே