ஆலோசனை தேவை தோழிகளே

வணக்கம் தோழிகளே நலமா? நான் சரண்யா,உங்கள் புது தோழி.எனக்கு உங்கள் ஆறுதல் வார்த்தைகள் தேவை தோழிகளே, எனக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிய போகிறது,எனக்கு கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை உள்ளது,திருமணத்திற்கு முன் சரியாக 28 நாட்களில் தூரம் ஆகி விடுவேன்,திருமணம் ஆன 8 மாதங்கள் மாதவிடையில் பிரச்னை இல்லை ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நாள் தள்ளி போனனது, வீட்டில் டெஸ்ட் செய்யுது பார்த்தேன் நெகடிவ் நு வந்துச்சு பின் டாக்டர் கிட்ட டெஸ்ட் பண்ணின அப்பவும் நெகடிவ் nu வந்துச்சு இது 65 நாட்கள் வரை நீடித்தது பின் ஸ்கேன் செய்ததில் நீர்க்கட்டி இருபதாக சொன்னார்கள் அதற்கு மெடிசின்ஸ் குடுத்தாங்க கூடவே போலிக் அசிட் என்ற மாத்திரை குடுத்தாங்க அது கரு வளர nu சொன்னங்க,பிறகு ஏப்ரல் 12 நான் தூரம் ஆகிவிட்டேன் கிட்டத்தட்ட 78 நாட்கள் கழித்து, இப்போ இந்த மாதம் மாதவிடாய் ஆகாமல் ப்ரெக்னன்ட் அகனும் என நினைகிறேன்,இந்த மாதிரி பிரச்னை யாருக்கும் தெரிந்து இருந்தால் எனக்கு சொல்லி உதவி செயுங்கள் தோழிகளே,குழந்தை ஏக்கத்தில் இருக்கேன்
குறிப்பு:
ஒரு முறை தூரம் ஆனதும் ஸ்கேன் செய்யுது பார்க்க சொன்னார்கள்,பார்த்தேன் இப்போ நீர்க்கட்டிகள் குறைந்து விட்டதாக ரிப்போர்ட்இல் வந்தது,முதல் முறை டாக்டர்ஐ பார்த்த அப்போ நீர்கட்டியினால் வெயிட் போட்டு விட்டதாகவும் வெயிட் கொரைகனும்நு சொன்னங்க அதுபடி வாக்கிங் போயி diet இருந்து 5kg கம்மி பண்ணி இருக்கே
என்றும் அன்புடன்,
சரண்யா

HI SARANYA, ENUKUM ENTHA PROBLEM IRUKU NAAN 3MONTHS'A TREATMENT EDUTHUTIRUKA. NEXT MONTH DATE AANA PERAGU SCAN PANA SOLIRUKANGA. NAAN ENNODA SCAN REPORT PARTHITU UNGALUKU SOLREN FRIEND.

i am priyamahendran, dont worry my friend also had a this problem but she take treatment inniku avaluku ponnu poranthiruku

hai saranya irukegala

மேலும் சில பதிவுகள்