கர்பிணி பெண்களுக்கு சுலபமாய் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் என்ன?

நான் தற்போது நான்காம் மாதம். எனக்கு செரிமான கோளாறு காரணமாக எதுவும் சாப்பிட முடியவில்லை. நான் குறைந்த அளவே சாப்பிடுவேன் , அதுவும் இடைவெளி விட்டு தான் சாப்பிடுவேன். அப்பவும் எனக்கு செரிமாணம் ஆகவில்லை. வயிறு ரொம்ப எடை அதிகமாகவும், மந்தமாகவும் உள்ளது. டாக்டர் எல்லாமே நார்மல்னு சொல்லிட்டாங்க. இடுப்பு எலும்பு ரொம்ப வலிக்குது. அதனால நான் உளுந்து கஞ்சி சாப்பிடலாமா? வேற என்னவெல்லாம் சாப்பிடலாம்? வாய் சில நேரம் கசக்குதது, இனிக்குது, புளிக்குது. அதுக்கு என்ன செய்றது?

முதலில் வாழ்த்துக்கள் தோழி,இது கார்ப காலத்தில் அனைவர்க்கும் இருக்கிற ஒன்றே,அதனால் பயம் வேண்டாம் தோழி,குறைந்த அளவு சாபிடுவது உங்கள் குழந்தையை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்,இஞ்சி மரப்ப என்று ஒன்று கிடைக்கும் அதை சாப்பிடுங்கள் ஜீரணம் ஆகும்,உளுந்து கஞ்சி குடிக்கலாம் தோழி அது மிகவும் நல்லது,சுடு தண்ணீர் கூட குடிக்கலாம் ஜீரணம் ஆக.மாதுளை சாபிட்டால் வயுறு செரிமானம் குணம் அடையும்.இரவு சீக்கிரம் சாப்டிட்டு நன்றாக தூங்கனும் அப்போதா குழந்தைக்கும் நல்லது,
பாரதியின் கன்னமாவாக,
சரண்யா

மேலும் சில பதிவுகள்