Answer pls

Hai friends enaku oru doubt.periods ayitu karu thanguma.athavathu 30daysla period ayitu 4daysla test panina karu uruvairukuma?enaku therinjavanga oruthavangaluku periods anapuram pregnancy symptoms mari irukutham.

நீங்கள் சொல்வது ஒரு சிலரின் உடலமைப்பை பொறுத்தது. என் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் நீங்கள் சொல்வதைப் போல் தான் இருந்துதாம். மாதவிடாய் தொடர்ந்து இருந்துள்ளது.3 மாதத்திக்கு பின்தான் அறிகுறிகள் தெரிந்துள்ளது. இப்போது அவர்களுக்கு குழந்தை பிறந்து ஒண்ணேகால் வயசு ஆகுது. அவர்களை டாக்டரிடம் சென்று பார்க்கச் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்