பேசப்பேச அரட்டை முடியலை(வாங்க பேசலாம்)

வணக்கம் தோழிகளே,
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் ரேணுகா :-)) வாங்க வாங்க அரட்டையடிக்கலாம்..... பிடித்தவை, பிடிக்காதவை, நல்லவை, கெட்டவை, செய்யக்கூடியவை, கூடாதவை, மொத்தத்தில் அர்த்தமுள்ள அரட்டையாக்குவோம் வாருங்கள்...

என்னப்பா எல்லாரும் வேல செய்யரீங்களா?இல்ல தூங்கீட்டீங்களா?

hi renu madam epdi erukkinga

ஹாய் நிஷா, நலமுடன் உள்ளேன் நீங்கள் நலமா?

ஹாய் ரேணு
நியூஸ் வாசித்து விட்டீர்களா?

இப்பதான் வாசித்து முடித்தேன்பா, உன் பெயரில் என் வகுப்பில் ஒரு குட்டி பொண்ணு படித்தாள். உன்னைடம் பேசும்போது அவள் நினைவு வருகின்றது...:)

அப்போ ரேணு டீச்சர் என்னோட மிஸ்ஸா?

Hai niki eppadi irukiga pasaga eppadi irukaga pasava musiyala

Be simple be sample

//பாலக் பன்னீர் எப்படி செய்வது// இந்த கேள்விய சர்ச் பாக்ஸில் போட்டு தேடி இருக்கலாம். நிறைய பாலக் பனீர் ரெசிப்பி கிடைக்கும். அரட்டை அல்லது சின்ன சின்ன சந்தேகம் த்ரெட்டில் கேளுங்கள். இதற்காக தனி இழை வேண்டாம் கற்ப்ஸ். உங்களுக்காக பாலக் பனீர் ரெசிப்பி லிங்க்.
பாலக் பனீர் - http://www.arusuvai.com/tamil/node/22088
பாலக் பனீர் - http://www.arusuvai.com/tamil/node/8815
பாலக் பனீர் கிரேவி - http://arusuvai.com/tamil/node/1357

ஆமா ரேவு நாம பேசி ரொம்ப நாளச்சு நீங்க சனிக்கிழமை போட்டதை நான் இப்ப தான் பார்த்தேன் .லீவு எல்லாம் எப்படிப் போகுது?

ஹாய் நித்யா எப்படி இருக்கீங்க? பாப்பாக்கு இப்போ பரவாயில்லையா ரொம்ப நல்லதுங்க. ஏதாவது திட ஆகாரம் இல்லைனாலும் க்ளூகோஸ், வெந்நீரில் கலந்த ஜூஸ் இப்படி ஏதாவது கொடுங்க அவ ரொம்ப டயர்ட்டா இருப்பா. ஜூரம் போது அரிசி கஞ்சி தான் பெஸ்ட்.
ஹாய் லெஷ்மி நலமா? எப்போ இந்தியா போக போறீங்க சீக்கிரம் கிளம்புங்க அங்க போய் உங்க மனசுக்கு பிடிச்சது போல இருங்க. எல்லா டென்ஷனையும் தூக்கி போடுங்க

மேலும் சில பதிவுகள்