அன்னையர் தின வாழ்த்துக்கள்

பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் அனுபவிக்க விரும்பும் வரம் தாய்மை....... நம்மை பெற்றெடுக்கும் போது நம் அன்னை பட்ட இன்பம், துன்பம் எல்லாம் நம் பேறு காலத்தில் கண்டிப்பாய் நினைவுக்கு வரும்... நம் பிள்ளைகளை வளர்க்கும்போது நம் தாயின் அன்பு முகம் நினைவில் நிழலாடும்....இன்று மட்டுமல்ல என்றுமே நம் அன்னையின் சிறப்பை போற்றுவோம்... அனைத்து தாயுள்ளங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் ,நம்மை இப்பூவுலகில் ஈன்றெடுத்த அன்னை தெய்வத்தை வணங்குங்கள் ,இன்று மட்டுமல்ல என்றுமே ...அன்னை இல்லாது எந்த ஒரு மானிடரும் ,ஏன் இந்த உலகில் எந்த உயிர்களும் கிடையாது .கடவுளுக்கு அடுத்த பிரம்மாக்கள் நம் அன்னையர்கள் .வணங்குவோம் அவர்களை தினமும் ,வாழ்வில் வசந்தம் பெறுவோம் எந்நாளும் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

நம்பிக்கை, பொறுமை

Ramyasen

அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்.அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்

happy mothers day to all mother
Your mother is God's greatest gift to you.
You knew her before you knew anybody else.
Nature has blessed each creature with a loving mother;
perhaps the secret behind the very existence of life on this planet.
Feel the surge of emotion as you read these mother quotes.

happy Mother's Day

அனைவருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்