kulanthai

என் பெண்ணிற்கு 24 வயது. திருமணமாகி 18 மாதங்கள் ஆகிறது. சுழற்சி 30 நாள். மாதவிடாயின் போது drop / spoting ஆக இருக்கிறது என்கிறாள். இது எதனால்? என்ன செய்ய வேண்டும்?

மேலும் சில பதிவுகள்