அவசரம்!!! பட்டு பாவாடைக்கு சட்டை

அவசரம் ..2 வயது குட்டிக்கு பட்டு பாவாடைக்கு சட்டை மட்டும் எடுக்கனும்பா. 6 மாதமாக இருக்கும்போது சோறூட்டுதலுக்காக சந்தன கலரில் பச்சை சரிகையில் ஒரிஜினல் காஞ்சிபுரம் எடுத்தது..பாவாடை டக் பிரித்து தைத்துவிட்டேன்.சட்டை உடனடியாக தைக்க நாளில்லை.சண்டே ஒரு கல்யாணத்துக்கு போகணும்..அதான்பா....திநகரில் எங்கே சட்டை மட்டும் கிடைக்கும்?

மேலும் சில பதிவுகள்