தோழிகளே எனக்கு ஒரு மாதத்திர்க்கு முன்பு இறைவன் அருளால் சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளுக்கு அனன்யா என்று பெயர் சூட்டியுள்ளோம்.
தோழிகளே எனக்கு ஒரு மாதத்திர்க்கு முன்பு இறைவன் அருளால் சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளுக்கு அனன்யா என்று பெயர் சூட்டியுள்ளோம்.
riyanath
மிகவும் சந்தோஷம். "ஆனன்யா" நல்ல பெயர். பாப்பா பத்திரமா பார்த்துக்கோங்க. வாழ்த்துக்கள்.
riya...
வாழ்த்துக்கள் ரியா..., அனன்யா பாப்பா அனைத்து நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!!!
--
அன்புடன் அபி
riya
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குட்டிக்கும் உடம்பை நல்லா பார்த்துகோங்க அனன்யா நல்லா பெயர்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
hi
வாழ்த்துக்கள்..... உங்கள் உடம்பையும் அனன்யா பாப்பாவையும் பத்திரமாக பார்த்துக்குங்க....
congratulation....
congratulation....
Good News
Take Care
do or die
hai Ananya
Thozigal anaivarudaya vazthugal. Welcome Ananya. Riya take care of her.
Anbudan
ABISENTHIL