தேதி: May 20, 2012
பரிமாறும் அளவு: 2
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,
பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளிஐ 2 நிமிடம் வதக்கவும்.
அடுபை அணைக்கவும், ஒரு கின்ணத்தில் மிளகாய் பொடி, உப்பு, தக்காளி கலவை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கலந்து பரிமாரவும்
எளிதில் செய்ய கூடிய எளிமையான குறிப்பு
இட்லி/தோசை க்கு மிகவும் சுவையாக இருக்கும்
அவசர சமையலுக்கு எற்றது.
Comments
பரிமாறும் அளவு - 2 நபர்
பரிமாறும் அளவு - 2 நபர்
ராஜி,
தக்காளி மிளகாய் பொடி ரொம்ப ஈசியா,சுவையா இருக்கும்னு நினைக்கிறேன்.செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.
உங்கள் குறிப்பின் பக்கத்தில் பார்வையிடு,மாற்று என இரண்டு ஆப்ஷன்ஸ் இருக்கும்.அதில் மாற்று- க்ளிக் பண்ணி,பரிமாறும் அளவில் 2 நபர் என மாற்றலாம்.ட்ரை பண்ணி பாருங்க.
harshaa
nanri harshaa.ரொம்ப ஈசியான குறிப்பு. கண்டிப்பாக ட்ரை பண்ணி சொல்லுங்க.
2 nabar edit panniten. thanks:)
doubt
chilly powder raw smell irukatha madam
Lincypradeep
'Raw smell' இருக்காது. குழம்புக்கு சேர்க்கும் மிளகாய் பொடி சேர்க்கவும். சுவையாக இருக்கும்.