தோழிகளே இங்க வாங்க எல்லாரும் நம்ம வெயில் அண்ணே தான் சும்மா 100 க்கு மேல கொளுத்தி எடுக்கறாரு நாம இங்க வந்து கூலாலாலா அரட்டை அடிச்சு வெயிலை குறைக்கலாம் வாங்க வாங்க.
அந்த இழையும் ரொம்ப பெரிசா ஆகிட்டு.
தோழிகளே இங்க வாங்க எல்லாரும் நம்ம வெயில் அண்ணே தான் சும்மா 100 க்கு மேல கொளுத்தி எடுக்கறாரு நாம இங்க வந்து கூலாலாலா அரட்டை அடிச்சு வெயிலை குறைக்கலாம் வாங்க வாங்க.
அந்த இழையும் ரொம்ப பெரிசா ஆகிட்டு.
சில்சில் கூல் கூல்
அரட்டை அடிக்க எல்லாரும் இங்க வந்துடுங்க சில்லுன்னு கூலா அரட்டை அடிக்கலாம், வாங்க வாங்க
உமா
உமா நீங்களும் உங்கள் வீட்டில் குழந்தைகளும் அண்ணனும் நலமா? நாங்கள் இருவரும் நலம். ஏன் நீங்க அரட்டைபக்கமே வரவில்லை.
லெஷ்மி
யாரெல்லாம் அரட்டைல இருக்கீங்க நான் வந்துட்டேன்.
லெஷ்மி இங்க எல்லாரும் நலமா இருக்கோம். நேத்து கொஞ்சம் வெளியில் போய்ட்டோம் அதான்
நித்யா
நித்யா அந்த இழை ரொம்ப பெரிசா ஆகிட்டே இருக்கு இங்க வாங்க கூலா பேசலாம் உங்களுக்காக ஏ.சி லாம் போட்டு வச்சிருக்கேன்
தோழிகள்
அறுசுவைத் தோழிகள் அனைவருக்கும் மாலை வணக்கம். அரட்டை இழை ஆரம்பிச்சிட்டு இங்க யாரும் ஆளையே காணோம்..
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
Uma a.c super pa. Thanks...
Uma a.c super pa. Thanks... Goodnight to all my dear friends... Have a sweet dreams...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
இரவு வணக்கம்பா
அறுசுவைத் தோழிகளுக்கு இரவு வணக்கம்பா.. ரொம்ப நாளைக்கப்புறம் அரட்டை அடிக்க இரவுல வந்துருக்கேன்.. யாராவது இருக்கீங்களா?
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
Kaalai vanakkam paasamigu
Kaalai vanakkam paasamigu thozhigale...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
காலை வணக்கமுங்கோ
தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கமுங்கோ... இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
Kaalai vanakkam
Kaalai vanakkam rengalakshmi... Ennai ninaivirukka? Epdi irukeenga? Unga chella magal epdi irukanga? Unga kutty samarthu kutty ya illa vaalu kutty ya?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.