Psoriasis medicine

நான் கடந்த ஒரு வருடமாக சொறியஸ்யால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

என் உடலில் முதுகிலும். கை, கால் சிவந்த தழும்பு வர தொடங்கியுள்ளது.

இதற்க்கு ஆங்கில மருத்துவம் சிறந்ததா ?

சித்த மருத்துவம் முறையை கடைபிடிக்கலாமா? என்ன மருந்து ? தயவு சொல்லவும்?

என தயவு செய்து தெரிவிக்கவும்.

மேலும், வாரமல் தடுக்க உணவு பழக்க முறைகள் என்ன?

கார்த்தி

இதில் பயப்பட தேவையில்லை. சரியான மருத்துவரிடம் சென்றால் சரியாகிவிடும். சோரியாசிஸில் பல வகையான அறிகுறிகள் உள்ளன. உங்களுக்கு எந்த மாதிரியாக உள்ளது?

துருவிய இஞ்சியும் தேனும் சேர்த்து சாப்பிடுங்க..தினம் கொஞ்சமா ஒரு வேளை சாப்பிடுங்க குணம் தெரியும்.

சிவந்தத் தட்டை வடிவ தடிப்புத் தோல் அழற்சி (சொரியாசிஸ் வல்கேரிஸ்)(L40.0)

சிவந்தத் தட்டை வடிவ தடிப்புத் தோல் அழற்சி குறிப்பாக அழற்சியேற்பட்ட தோலில் எழும்பிய பகுதிகளாக தோன்றி வெள்ளிநிற வெள்ளை செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் சிவந்தத் தட்டை வடிவ தடிப்புத் தோல் (பிளேக்ஸ்) என்றழைக்கப்படுகிறது.

சரியான மருத்துவம். எது? மருத்துவர் Specialist Doctor & Clinic Name, Address. Cell No.

எனக்கும் உங்களைப்போல தான் (உடம்பில் செதில் செதிலாக உதிர்வது) கடந்த ஒன்றை வருடங்களுக்கு முன் வரை உடம்பு முழுவதும் இருந்தது. நான் திருப்பூரிலுள்ள டாக்டர் P.P.ராமசாமிடம் சென்றேன்.அப்போது அவர் தலைக்கு உடம்புக்கு முகத்துக்கு என தனிதனியே ஆயில்மெண்ட் கொடுத்தார். எனக்கு அப்பவே சரியாக ஆரம்பித்தது.ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் வர ஆரம்பித்தது.அப்போது அவினாசியிலுள்ள கிறிஸ்டியன் ஹாஷ்பிட்டலில் பார்த்தேன். அவர்கள் அக்குபஞ்சர் வைக்க சொன்னார்கள். அதன்படி செய்தேன். இப்போது சரியாகி விட்டது.ஆனால் சோரியாசிஸ் வந்த தழும்புகள் மட்டும் அப்படியே உள்ளது.

தழும்பிற்கும் சரி , எந்தவித ஸ்கின் அலர்ஜி , பொடுகு போன்ற விஷயத்திற்கும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தினால் உடனே பலன் தெரியும்.
ஆர்காநிகாக இருப்பதே அவசியம்.அன் பில்டர்டு பயன்படுத்தவும்.
அங்கே கிடைப்பது சிரமம் எனில் அமேசான் தளத்தில் பராக் (Bragg ) வினிகர் ஆர்டர் செய்யலாம்.
உடல் எடை உரியவும் பயன்படும். குகிளில் தேடி பாருங்கள் இதன் பலனை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி ரம்யா. நான் உபயோகப் படுத்திப் பார்த்து பலனைச் சொல்கிறேன்.

mr.boopathy are cured fully from psoriasis ?
i was affected past one year,is not recover one time its clear and its comes again. its in appear in my mustache and beard
PLEASE GIVE SOME SUGGESTIONS TO ME and which doctor is best to treat this

If any know about psoriasis treatment please give me suggestions to me

மேலும் சில பதிவுகள்