தோழி தான்யா , இப்ப 9 மாசம்தானே ,ஒன்னும் அவசரமில்லே,குழந்தைங்க நடக்கறது தானா நடக்கும்,,அதெல்லாம் பரம்பரை பொறுத்தது ,ஆனால் walker ல் வச்சீங்கன்னா நடக்க லேட் ஆகலாம்.குழந்தைங்க எடை அதிகம் என்றாலும் நடக்க லேட் ஆகும்.என் பொண்ணும் இப்பதான் ஒரு வயசில் நடக்க ஆரம்பித்து ,ஒரு மாசத்தில் நன்றாக நடக்கிறாள். .குழந்தைங்க எல்லாம் தானா செய்வாங்க,ஒன்பது மாசத்திலேயே கவலைப்படாதீங்க .
தமிழில் பதிவு போட்டீங்கன்னா உங்க பதிவை எல்லாரும் படிப்பார்கள்.இனி கீழே உள்ள தமிழ் எழுத்து உதவி வைத்து எழுத முயற்சி செய்யுங்கள்.
help pls
help pls
தான்யா

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
En kulanthai
Dhanya mam en kulanthai 1 year 3 month nadakkum poothu kavalaipada vendam