இன்று நம் புது தோழி திருமதி. நித்யா சரவணன் தங்களோட இரண்டாவது திருமணநாள கொண்டாடுறாங்க, வாங்க வாங்க தோழிகளே எல்லாரும் அவங்கல வாழ்த்தலாம். நித்யா சரவணன் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் எப்போதும் ரொம்ப சந்தோஷமா மனமொத்த தம்பதிகளா, பல ஆண்டுகள் வாழ இறைவனை வாழ்த்துக்கிறேன்.
நித்யா
அன்புத்தோழி நித்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள்....... இன்றுபோல் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் தோழி.........
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
நித்யா
தோழி நித்யாவுக்கு மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
தோழி நித்யா! இனிய திருமணநாள்
தோழி நித்யா! இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். எல்லா செல்வங்களும் பெற்று, கணவர் குழந்தைகளுடன் நீடுழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன
நித்யா
நித்யா
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
Nithya Saravanan
Happy wedding day...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Uma, romba romba romba romba
Uma, romba romba romba romba nandri pa. Neenga ellarum arattai la vaazhthuveenga nu nenaichen pa. But enaku vazhthu solla thani izhai aarambipeenga nu Nan konjamum edhirparkala pa. Anyway i am so happy pa. Enna... tamil la nandri solla mudiyalaye nu romba varuthama iruku. nandri uma.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Aanandhapriya
Aanandhapriya vaazhthiyamaikku mikka nandri pa. Ini varusa varusam nanum neengalum namma wedding day ya marakave matom nu nenaikiren. Romba sandhosam pa.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Vinoja vaazhthukkaluku nandri
Vinoja vaazhthukkaluku nandri pa. En sandhosathai vivarikka varthaigale illai pa. Thank you once again.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Anbu thozhi shibha ungalin
Anbu thozhi shibha ungalin manamarndha vaazhthukku en manamarndha nandrigal pa.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Thozhi Nikila ungal
Thozhi Nikila ungal vazhthukku mikka nandri pa.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.