mental stress

மனனலம் பட்ட்ரி சந்தெஹம்...

தொழிகலெ வனகம். மனனலம் பதிதால் யென்ன செயலாம்? யென் தாத்தா வயது 62, யெதவது ஒரு சந்தெஹதுடனெ எப்பொழுதும் பெசுகிரர், கொவபடுகிரார். இது யெதனால் யென்ரு தெரிய வில்லை. இதர்கு யெந்த doctor பார்கலம்? யெங்கு இருகிரர்? pls guide me.. specialist doctor in kumbakonam, tanjore..?

உங்கள் தாத்தாவிற்கு வயது 62 என குறிப்பிட்டுள்ளீர்கள். காரணமின்றி கோபம் வருவது என்றால் உயர்ரத்த அழுத்தம் இருக்கலாம். வயதானவர்களிடம் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு மேலோங்கும் போதும் கோபம் வரும். காரணமின்றி சந்தேகம் வருகிறது என்றால் தன் குடும்பத்தின் மேல் ஏற்படும் நம்பிக்கையின்மை, காரணமாக இருக்கலாம் . அதிக டென்ஷன் மன சிதைவு போன்றவற்றினால் சில அறிகுறிகள் தோன்றலாம். எனவே தகுந்த மனநல மருத்துவரிடம் காண்பிக்கவும். மருந்துகள் மற்றும் கவுன்சிலிங் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் இதனை எளிதாக குணப்படுத்தலாம். நான் இருப்பது கோவை. தஞ்சை தோழிகள் , தோழர்கள் யாராவது மருத்துவமனை பற்றி பரிந்துரைப்பார்கள். காத்திருங்கள் நன்றி :-)

நட்புடன்
குணா

நன்ரி திரு குனா அவர்ஹலெ.. யெனக்கு சரியாக தமிழில் டைப் பன்ன தெரியவில்லை. மன்னிக்கவும். bp normal தான். அவர் யாரிடமும் வெலிப்படையாஹ பெசுவது இல்லை. தன் பில்லைஹலை கூட நம்புவதுஇல்லை. நான் செத்து பொஇவிடுவென் யென்ட்ரு அடுதவர்ஹலிடம் சொல்லி, ப்ரச்சனை பன்ட்ரார். யென்ன செய்வது? யாராவது psychologist, doctors, irunthaal சொல்லுவார்ஹலா என்ட்ரு யெதிர் பார்கிரென்.

mahe

யாருமே பதில் போட வில்லையா? எதாவது நல்ல நரம்பியல் டாக்டர் தஞ்சாவுரில் இருந்தால் சொல்லுங்கல் pls...

mahe

dr.p.a.bhaskar md,dm [neurology] ph,d
deiva hospital
4,t.p.s. nagar
thanjavur.
ph;237585

நான் கன்டிபாக டாக்டரை சென்று பார்கிரென். உங்கல் பதிலுக்கு மிகவும் நன்றி. அவரின் நலத்தையும் உங்கலுகு தெரிய படுதுகிரென்.

mahe

மேலும் சில பதிவுகள்