பகிர்ந்து கொள்ளுகள் ப்ளீஸ்

ஹாய் என்
அன்பு அருசுவை தோழிகள் அனைவருக்கும் என் மாலை வணக்கம் பா
எனக்கு ஒரு ஆலோசனை வேண்டும் பா. என்னன்னா
எனக்கு பிப்ரவரி மாதம் 2 அரை மாத கரு வளர்ச்சி இல்லாமல்
d&c பன்னிடாங்க பா. 20 நாளைக்கு அப்புறம் டாக்டரை பார்தேன்
எல்லாம் நார்மலாயிருக்கு 3 மாதத்திற்கு பிறகு நீங்க எப்ப் வேண்டாலும்
குழந்தைப் பெற்றுக்கொள்ளாம்ன்னும் இதுக்கப்புறம்
நா இப்பிடி இருக்கேன்னு பார்க்க டாக்டர் செப்டம்பர் 15 அப்பாயின்மன்ட் குடுதிற்காக பா. இப்ப என்னன்னா முதல் இரண்டு மாதம் மாதவிடாய் கரட்டா வந்தது பா. இப்ப இந்த மாதம் pregnancy symptoms இருந்தது பா.
நாங்க ரொம்ப எதிர்பார்த்தோம் ஆனா மாதவிடாய் கரட்டா வந்துடுச்சு பா அதுமில்லாம் ரொம்ப அதிகமா இருக்கு.
அதான்பா இது d&c பன்னின எல்லோருக்கும் நடக்குறது தானா
இல்ல நா கருவுற்ருந்தேனா பா ?
இதைப் பற்றியாருக்காவது தெரிந்தால் என்னேடு பகிர்ந்து கொள்ளுகள் பா எனக்கு கொஞ்சம் நிம்மதியாயிருக்கும் பா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

என்னடா எப்ப பார்த்தாலும் இப்பிடி எதாவது கேட்குறாங்களேன்னு நினைக்க வேன்டாம் இதில் எதாவது தவறு இருந்தால் தோழிகள் என்னை மன்னிச்சிடுவிங்கன்னு நம்புறேன் பா.

neenga doctor consult pannunga

ஹாய்: கலை நலமா?உங்களுக்கு திருமணம் முடிந்து எத்தனை வருடம் ஆகுதுன்னு சொல்லவே இல்லயே ,D&C பற்றின அனுபவம் எனக்கு இல்லை அனுபவம் உள்ள தோழிகள் சொல்லுவார்கள் AII THE BEST KALAI

hi na nalla irrukan pa . neega epdi irikinga?
enakku marraige agi 1 year aguthu pa

ANY LADIES PLS D@C PANNATHENGA NAN EN KANNALA PARTHA VISHAYAM EN WIFE 3 MONTH CONCEVE AGAI IRUKKUM POTHU D.C PANNANUM NA NAN VENDAM 3 KULANTHAI IRUKKATTUM AVA KEKALA PANNA AANA KASTAPA PLS BLEEDING BLEEDING BLEEDING KADAVULE PORANTHA FEMALEA PIRAKAKUDATHU NU NAN ALUTHUTEN PLEASE PANNATHENGA

lifela onnum illai 8344525601

மேலும் சில பதிவுகள்