அமெரிக்கா தோழிகளே

அமெரிக்காவில் என்னென்ன பொருள்கள் நம் நாட்டை விட விலைக் குறைவாக கிடைக்கும்? இங்கு இல்லாத வித்தியாசமான பொருட்கள் அங்கு என்னென்ன உள்ளன? யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள் தோழிகளே...

யாரவது பதில் போடுங்க...

Electronic items - DSLR Camera, Camcorder, External hard disks, Laptop, digital photo frames, TV.
Eatables - Chocolates & nuts.
You can also get some branded cosmetic items and perfumes.

இன்னும் வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.என் கணவர் இந்த மாத கடைசியில் இந்தியா வருகிறார். அதற்காக தான் கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்