3 month baby

My 3month baby one week ah paal kudika maatra... Romba kastama iruku... Poranthathula irunthu bottle feeding than kodukuren ... Paal kudikama iruka ena reason a irukum, lighta thumine iruka... Athu than reason a??? Or vera enava urukum plz help me friends

என் மகனும் இப்படித்தான் இருந்தான் .பின் வருபவை காரணமாக இருக்கலாம்
# குழந்தையின் வாய் சிறிதாக இருத்தல் #தாயின் மார்பகங்கள் பெரிதாக இருத்தல் #தாயின் வியர்வை அல்லது உடல் மணம் பிள்ளைக்கு பிடிக்காமல் இருக்கலாம் {இதற்கு ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் முலைகளை சுடு நீரால் கழுவ வேண்டும்} #பாலூட்டும் போது பிள்ளையின் மூக்கு துவாரம் தாயின் மார்பகங்களால் அழுத்தப்படல் இதனால் சுவாசிக்க பிள்ளை கஷ்டப்பட்டு குடிக்க மறுக்கலாம் # பிள்ளைக்கு மூக்கடைப்பு இருத்தல் {இதற்கு சிறு தும்பை மூக்கினுள் விட்டு தும்மச்செய்யலாம் அல்லது தகுந்த nesal drops விடலாம் .# பாலூட்டும் போது பிள்ளையை வைத்திருக்கும் நிலையாலும் { position} பிள்ளை பால் குடிக்க மறுக்கலாம் {பிள்ளையின் தலையை சிறிது உயர்த்தியது போல் வைத்து கொடுக்கவேண்டும் .வேறும் காரணங்கள் இருப்பின் அனுபவம் மிக்க தோழிகள் வந்து கூறுவார்கள் .

எல்லாப் புகழும் இறைவனுக்கே

ThAnks 4 ur reply rathiya

Enaku thaai paal elai rathiya, bottle feeding than... Every sec nan bottle feed panum pothu romba mana kastama irukum... Thaai paal pola varuma nu.. But enaku pothiya alavu thaai paal elainu terinchathum romba upset aaiten.. Pach ena panrathu... Ipo one weeka paal kudika maatuthu baby ... Ena reasona irukum nu mandaya pottu odauchukuren

எனக்கு உங்கள் ஆதங்கம் புரிகின்றது தோழி .உங்கள் குழந்தை இப்போ புட்டி பால் குடிக்க மறுக்கின்றதா ? கேள்வி சரியாக புரியவில்லை .எனது மாமி அடிக்கடி கூறுவார் தாய்பால் சுரக்கவில்லை என்ன்று கூறுவதை விட்டுவிட்டு அடிக்கடி தாய்பால் கொடுக்க வேண்டுமாம் பிள்ளை வாய் வைத்து குடிக்க குடிக்கத்தான் பால் சுரக்குமாம். இது எனது இரண்டாவது பிள்ளையின் போது நான் கத்துக்கொண்ட பாடம் .எனவே ஒருநாளைக்கு மூன்று தடவையாவது பிள்ளைக்கு பால் வரவிட்டாலும் கொடுக்க முயலுங்கள் .படிப்படியாக பால் சுரக்கும் .மேலும் நீங்கள் கவலைபடாமல் இருப்பது முக்கியம் .இதனாலும் பால் சுரப்பது கூடும் .என் குழந்தைக்கு புதிய பால் சுரக்கும் என்ற பாசிடிவ் எண்ணத்தை உருவாக்குங்கள். புட்டிப்பால் குடிக்க மறுத்தால் புட்டியை மாற்றி பாருங்கள் அல்லது பால் மாவை மாற்றி பாருங்கள் .

எல்லாப் புகழும் இறைவனுக்கே

Hi Preety,
Please take care of the food u eat.. Pudalainga kootu, Suraikai kootu, Rusk, Mother Horlicks are used to improve Mother's Milk. Also Rathiya sonna mathiri Positive thought oda kudunga...
Otherwise u can check with Doctor. He will give some Tablet (related to Lacto) which will help to segregate Milk, I am also mother for 3 month child. I ate that tablet for first 3 days.

Nanri deepa n rathiya 4 ur advice

மேலும் சில பதிவுகள்