தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

இன்வெர்ட்டர் தான் சரியான தீர்வு பூரணி உங்களை பத்தி சொல்லுங்க

நீங்க என்ன செய்றீங்க சாப்பிட்டீங்களா

இன்வெட்டர் இருக்குபா லோ வோல்டேஜ்

பூரணீ உங்களுக்கு எந்த ஊரு?நான் சாப்பிட்டாச்சு நீங்க

நான் சாப்பிட்டாச்சு நான் சென்னை நீங்க

பூரணி நான் நெல்லை.
நீங்க யோகா த்யானம் பற்றி உங்களூக்கு தெரிந்ததை சொல்லுங்க

நாம் எதுக்காக பிறந்தோம் நாம் யார் இதல்லாம் தெரிஞ்சிக்கலாம்,யோகா தியானம் செய்தா நம் உடல் ஆரோக்கியமா இருக்கும்,மனம் தெளிவாக இருக்கும் எந்த நேரத்திலும் தைரியமாக இருப்பொம் நம் வாழ்க்கை சந்தோசமாக மாற்றும்

நன்றி பூரண் நீங்க யோகா பண்ணுவீங்களா தினமும்.
/

ஆமாம் தினமும் யோகா தியானம் செய்கிரேன் தினமும் சிறிது நேரம் வாக்கிங் ,ஸ்கிப்பிங் செய்கிரேன்

ரொம்ப சந்தோஷம் பூரணி.நானும் விவேகானந்தா கேந்திரம் சொல்லி கொடுத்த யோகா சில வருடங்களாக செய்து வருகிரேன்.

மேலும் சில பதிவுகள்