தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

very good kani keep it up

லட்சு அக்கா என் மேல எத்து கோவமா என் என் மெசஜ் கு ரலி பணால உங்க பேச்சு நா டூ நா போறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தேங்க்ஸ் மஹா அக்க இல்லன உங்க கிட்ட இருந்துலம் இணைக்கு புல்லா ந திட்டு வாங்கணும் ல இணைக்கு வாங்க மாட்டேனே பெளபெள

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

sari ena sapita ma

Maha akka na idly upma sapten amma vooti vitu anupunaanga neenga chennai ah akka

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ila pa na coimbatore unaku ena age achu pa. inga chat pana time agudhu pa. gamil id eruntha va ma pesalam

கனிமொழி, உன்மேல் நான் எதற்க்காக கோபப்படவேண்டும்.நான் இங்கு அரட்டையில் வரும் தோழிகள் போடும் பதிவுக்கு பதில் பதிவு போட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.என்னுடன் டூ காவெல்லாம் விடவேண்டாம். இன்று நீ காலையில் சாப்பிட்டு வந்ததுபோல் தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.

vidunga pa kani a konjam, ava inimale sapitu varuva.......

na chat la than iruken vaanga pazhagalam iam 21 akka and akka my email id is kani.friendly@gmail.com

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

லக்ஷ்மி அக்கா நீங்க சாப்டீங்கள காலைல

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்