தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

solu ma i feel very tired and sleepy ma

கனிமொழி, நான் சாப்பிட்டுவிட்டேன்டா.இன்று காலையில் சப்பாத்தியும் உருளைக்கிழங்கு பட்டானி குருமா செய்திருந்தேன்.

லக்ஷ்மி அக்கா எமக்கு என் குடுக்கல சபதியும் குர்மாவும் எனோட பாவரிட் எனக்கு குடுக்கல ல நீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி, நீ எங்க வீட்டுக்கு வா நான் உனக்கு விதவிதமாக சமைத்து தருகிறேன்.

ஹ்ம்ம் அக்கா நா கெளம்பி வரேன் ஆனா பாஸ்போர்ட் இன்னும் வரலையே அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி, நீ எங்கே போய்விட்டாய் உன்னை இங்கே ரொம்ப நேரமாக காணவில்லையே?யாரும் அரட்டைக்கு வரவில்லையென்றால் நான் கிள்ம்புகிறேன். எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது. வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.

line la yaravathu irukengala lux nithi r.l eapadi irukkenga

lifela onnum illai 8344525601

அப்பாடா நீ வந்துவிட்டாயா,இல்லையென்றால் நான் கிளம்பியிருப்பேன். நீ விரைவாக பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிடு, நீ பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்துவிட்டாயா?

அக்கா நா inga தான் இருக்கேன் நீங்க தன ரலி பணவேல அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நாங்கள் தோழிகள் அனைவரும் நலம். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமா?

மேலும் சில பதிவுகள்