தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

அப்படியா தொடர்ந்து செய்யுங்க லைப் நல்லா இருக்கும்,நெல்லையில் வெயில் எப்படி இருக்கு

நானும் கொஞ்ச நாட்களா மனவளகலை யோகா சிலவற்றை இப்போ தான் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். ரொம்ப ரிலாக்ஸ்டா சுறுசுறுப்பாகவும் இருக்கு

பூரணி நெல்லையில வெயில் வாட்டுது.
உமா காலையிலே யோகா செய்தால் அன்று முழுதும் சுறுசுறுப்புதான்

தாராலமா செய்யுங்க பல விதமான யோகா தியானம் சொல்றாங்க உங்களுக்கு எது ஈசியா இருக்கோ அத செய்யுங்க சூப்பரா இருக்கும்

ஆமாம் நிகிலா அன்று முழுவதுமே ரொம்ப எனர்ஜிடிக்கா இருக்கும்பா. முதலில் கொஞ்சம் எழுந்திருக்க கஷ்டமா இருந்துச்சு இப்போ பழகிட்டு

ரவிஷங்கர்ஜியின் சுதர்சனக் கிரியா மட்டும் தொடர்ந்து செய்ய முடியல

ஒரெ வாட்டி செய்ய முடியாது வரும் பொது செயுங்க வரலனா அடுத்த நால் ட்ரை பன்னுங்க வன்திடும்

சுதர்ஷனக்கிரியா ஒரு வித மூச்சுப்பயிற்சி.அதை செய்தா மாடிப்படிஏறினா skipping panninaa மூச்சு வாங்காது.
சூர்ய நமஸ்காரம் செய்தா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

yoga topic romba hot a poetu iruku pola..

அப்படியா நிகிலா அது பற்றி எனக்கு தெரியாதுப்பா. சூர்ய நமஸ்காரம் செய்வேன்.

ஆமாம்பா நீங்களும் வாங்க வந்து கலந்துக்கலாமே.

மேலும் சில பதிவுகள்