தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

வாங்க ஷபானா
நீங்க எதாவது exercise செய்றீங்களா?

சுதர்ஷன கிரியா எப்படி செய்யனும் சொல்லுங்க நானும் செய்ரேன் ஹாய் சபானா எங்க போய்டீங்க வந்தா நீங்கலும் கலந்துகலாம்

உமா நீங்க மனவளக்கலை பற்றி கொஞ்சம் சொல்லுங்கப்பா

enaku yoga pathi avlava theriyathu..college padekum pothu yoga class attend panerukaen..its good to health..now i forgot althose things..just i surfing ramdevs yoga..

ஷபானா அக்கா, உமா அக்கா, நித்யா அக்கா, லக்ஷ்மி அகா, அபி அக்கா, ஏலருகும் ஒரு பெரிய ஹாய்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பூர்ணி
சுதர்ஷனக்கிரியா முதலில் குருவிடம் தான் கட்டாயம் பயிற்சி எடுக்கனும் பூர்ணி .ஒரு மனி நேரம் தொடர்து செய்யனும்.கேஸட் போட்டு விடுவாங்க.அதுக்கு பிரகு வீட்டில் செய்ய short கிரியா சொல்லிதருவாங்க.

வருக வருக கனிமொழியே

once upon a time after delivery panetu irunthae..aerobics...nalla result kidachathu..athukapuram apdiyae vitachu nikila..

kani puliyogare oru vettu vetiyacha?

ரொம்ப நன்றிபா நான் எனக்கு தெரிந்த ஒரு குருவிடம் கட்ரு கொல்கிரேன்

மேலும் சில பதிவுகள்