தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

ஷபானாyou tube பார்த்து simpleஆ எதாவது செய்யுங்க.
கனி நீங்க யோகா பற்றி சொல்லுங்கப்பா

மனவளக்கலை என்பது, தியானம், உடற்பயிற்சிகள்(யோகாஸ்), காயகல்ப பயிற்சி, அகத்தாய்வு இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் மனவளக்கலை. இதனை தோற்றுவித்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இதனை செய்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளம்(அறிவு) தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இயங்கும். இதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்துமே மிகமிக எளிமையானவைகளே

will try nikila...enn payanku sapatu ootitu vanthuraen..neenga ellam continue panunga ,vanthu join panekiraen.

பூர்ணி
முதல்ல சுதர்ஷனக்கிரியா பன்ணும் போது உடம்பெல்லாம் லேசாகி காற்று மாதிரி அப்படியே பறக்கறா இருக்கும்.அது ஒரு பரவச நிலை.கத்துக்கோங்க நல்ல அனுபவம்.

நிகிலா உங்கலுக்கு எத்தனை குழந்தைகள்

உமா
எங்க ஊரிலே மனவளக்கலை வகுப்பு நடந்தால் கண்டிப்பா attend பண்ணுரேன் சரியா
ஷபானா பை பை

சரிப்பா அதுதான் வேனும்,நீங்க செய்றீங்கலா

எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு ரெண்டு பேரும் படிக்கிராங்க

anakkam nikila ungala naan akkanu kupduren sapteengala enaku yoga pathilam avlo theriyathu akka but neeenga enaku oru information sollunga kovam varumpothu katu paduthura mathiri athathu yoga ilana vera ideas iruka akkaa

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

hmm oru vetuuvettu nulam sola mudiyathu akka yena lunch pathi per saptutanga na avanga lunch lam share anikiten akka

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்