தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

power cutpa neenga continue pannunga nan current vandhadum varenbye bye bye

கனி இனிமே டீ டைம்.சாப்பாடு எல்லாம் எப்பவோ ஆச்சு.
பூர்ணி bye bye

நிகி அக்கா உங்க வீட்ல என்ன லஞ்ச் இணைக்கு அண்ட் உங்களது எந்த வூர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Thozhigale neenga senthamizh la jolly ah arattai adikireenga. Nan thanglish la thaan pa pesa mudiyum. Neenga continue pannunga. Nan nalaiku varen. Enaku konjam velai iruku pa. En hus ku parotta first time nane senju thara poren. So nan poi maavu ready seiyanum. Bye dear ones...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கனி எனக்கு நெல்லை அல்வா ஊராக்கும் எங்க வீட்ல மீன் குழம்பு.

ச்ச கலகுறீங்க போங்க இதன் நெல்லை தமிழா சூப்பர் ல

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நித்யா பரோட்டா பண்ணிட்டு எங்களுக்கும் எடுத்திட்டு வாங்கப்பா

enna, meen kulazmbu senchenga?

ஏலே கனி என்ன புள்ள இப்படி சொல்லிட்ட
எங்க தமிழ் செந்தமிழாக்கும் தெரியாதா

shabana akka vetla inaiku enna sapadu

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்