தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

Lux, uma, honey, sangari, kani, jancy, nikila, poorni, rengalakshmi, aanandhapriya, abi, sabhana, karps, maha, vasanthi, s.vanitha, and all my dear friends vaanga vaanga... arattai ku vaanga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thozhigale, namma thozhi honey avanga office in new branch ku poradhala avangalala vara mudiyala enbadhai unga ellarukum thervippadhodu yarum avangala marandhura vendam nu solla solli mail panniyirundhanga. Andha off la situation parthuttu arusuvai ku varradha sonnanga. So ellarukum idhai avanga sarba therivichukiren pa. ellarum honey kum serthe avanga arattaila irukuradhave nenaichu pesunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா, அனிதா நான் நல்ல இருக்கேன் பா ஊருக்கு போயிருந்தேன் அதுதான் உடனே பதில் சொல்ல முடியலை
நீங்க எப்படி இருக்கிங்க
நான் போன வாரம் கோவை வந்து இருந்தேன் அனிதா உங்க நியாபகம் தான் வந்தது
நிகிலா எப்படி இருக்கிங்க டூர் போய்ட்டு வந்தாச்சா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நித்யா,நிகிலா,உமா,அனிதா,ஜான்சி,அபி,ஆனந்தப்ரியா, காந்திமதி,கனிமொழி,சங்கரி,வனிதா,பூரணி,ரங்கலஷ்மி,ஷபானா,மகா,கற்ப்ஸ்,தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்.

Lux en mela kovama? Yen nethu madhiyam varave illa? Udambuku edhuvum mudiyalaya? Illa anna vandhutara?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

லக்ஷ்மி அக்கா, உமா அக்கா, நித்யா அக்கா, அபி அக்கா , நிகில அக்கா, பூரணி அக்கா ஷபானா அக்கா எல்லா அக்க்சுகும் ஒரு பெரிய ஹாய் அண்ட் இனிய காலை வணக்கம் எல்லாரும் எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Dhana akka... epdi irukeenga... neenga vandhadhula romba sandhosam akka... ungaluku ethana pasanga ka?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Hai kani.. Nanga nalam ma. Neeyum unga veetla ellarum nalama? Kalaila enna saptu vandha? First adha sollu pakalam...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Lux honey mail potrundhangala ungaluku? paavam illa honey? enaku padikum podhe kastama irundhuchu lux. nan 1yr aagura harshidhavaye konja neram kooda pirinju iruka maten. but avanga paavam pa 9 maasa kuzhandhaya vittuttu velaiku poi kastapadaranga. paavama iruku honey ya nenaicha. avangala vida subhanesh thaan paavam, kuzhandhai yengi povan ammava parkama.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

erukia today sapitu vanthiya

மேலும் சில பதிவுகள்