தோழிகளே உதவுங்கள்

என்னுடைய சகோதரி மகளுக்கு 10th revaluation apply செய்ய வேண்டும்.அதற்கு procedure என்ன? Atfer revaluation mark குறைவாக வந்தால் அதை தான் வைத்து கொள்ள வேண்டுமா?நாங்கள் தஞ்சாவூர் revaluation form எங்கு வாங்க வேண்டும்?dear friends plz help me..
by
kavitha

மற்ற வ்பரங்கள் தெரியல..அனால் அதை விட குறைவா வரும்னு இருந்தால் எடுக்காக திரும்ப கொடுக்கணும்..கண்டிப்பா அவங்க தவறு இருக்கும் மார்க் விட்டுபோயிருக்கும்னு தோணும்பட்சத்தில் மட்டும் கொடுத்தால் போதுமே..இல்லைன்னா சில மார்க் குறைஞ்சாலும் விட்டுடலாம்

School la கேட்டாலே details சொல்வாங்க

மேலும் சில பதிவுகள்