என் மகன் 4 or 5 days ஒரு முறை தான் motion போகிறான்(அதுவும் dark green color). தினமும் போக வழி சொல்லுங்கள். பருப்பு சாதம்/veg(carrot/peans) rice/breast milk/orange கொடுக்கிறேன்.vera ena food kudukalam?ghee ipa kudukalama?help pls
i hv one doubt, ela kuttiesum motion intha color than povangala?
hello savitha ella kutesum
hello savitha ella kutesum intha mathiri poga matanga,neenga parupu sadhathai mixil adhichitu adhula rasam ootri thalathalanu vaiyunga,vedhuvedhupana thanner niraiya kudunga,thanner kodhika vaikum bodhe seeragam pottu vadikatti kuzhandaiku kodukalam
சவிதா காய்ந்த திராட்ஷையை
சவிதா காய்ந்த திராட்ஷையை நீரில் ஊறப் போட்டு அந்த நீரை சங்கில் எடுத்து கொடுங்க சரியாகும்
kaintha thiratchaiyai
kaintha thiratchaiyai thaneeril kodhikavaithu vadikatiyum kodukalam,vilakenaiyai adivayitril nanraga thadavi vittal motion agum
savitha neenga gripe
savitha neenga gripe kodukalaiya
HI FRIEND BANANA KODUTHU
HI FRIEND
BANANA KODUTHU PARUNGA PA.DOCTOR KITTA CONSULT PANNETU KODUNGA.BCZ ENNODA DAUGHTER KU MOTION PROBLEM ERUNTHUTHU.3 DAYS ONCE THA OIVA.NANGALUM EVALAVO DOCTOR KITTA KATTINOM.NAAL AGA AGA SERI AEIDUM NU SONNANGA.NOE SHE IS 21/2 YRS.NOW SHE IS PERFECTLY ALRITE.DOCTOR KITTA KETTU PARUNGA ETHATHU SYRUP THARUVANGA
thanks to all now i am in
thanks to all
now i am in singapore, so i cant consult wth doctor pa
dry grape juice கொடுத்தேன் இப்ப போறான்,but dry grape juice குடித்தால் தான் போறான், wat to do?paravaliya?
vera ena food kudukalam?ghee ipa kudukalama?help pls
motion green color போக என்ன காரணம்? இதனால் எதாவது prob வருமா?
Until you try,doesn't know what you do.
ALL IS WELL
gripe water kodunga
gripe water kodunga savitha,vegetable juice madhiri kodunga,ghee nall heat panni uryki podanum appadiye potta jeeranam agathu,biscuits niraiya kodukatheenga,dijesian problamnalathan motion appadi poram bayapadatheenga
குழந்தைக்கு மோசன் ப்ராப்ளம்
தோழிகளே, என் 2 1/2 குழந்தையும் இதே போல் தான். 2 அல்லது 3 நாளைக்கு ஒரு முறை தான் மோசன் போறா. இன்னொரு பிரச்சினை என்னவென்றால் மோசன் போகும்போது உக்கார்ந்து போக மாட்டேன்கரா, நின்னுட்டே தான் போறா. அதுவும் முக்கும்போது கால் ரெண்டையும் டைட்டா இறுக்கி வச்சிக்காரா... உக்கார வைக்க நான் பேபி டாய்லெட் எல்லாம் வாங்கி ட்ரை பண்ணிட்டோம். பட் நோ யூஸ்.
ஊரில் இருந்த போது "கரகோஜனம்" நு மாத்திரை என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 1 வயதுக்குள்ளிருக்கும் குழந்தைக்கு 1 /2 மாத்திரை ஒரு சங்கு நீரில் கரைத்து வாரம் ஒரு முறை குடுக்கலாம், இது பேதி ஆகி வயிற்ரை சுத்தம் செய்துவிடுமாம். வயிறு சுத்தம் ஆனாலே நல்ல பசி எடுக்கும். 2 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை குடுக்கலாம்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
For Motion Problem.
Hi Friends,
Small Request to every one please mention your baby age then only we can give correct solution.
6+ moths baby we can give dry grape water, that's the best medicine. 9+ months baby we can give Banana, dry grape water, grape juice (fresh juice not bottle juice)wheat/kothumai kanji, keerai* kudunga kandippa motion problem sari aahidum.
Give more fiber food to your child.
hai savitha,என் குழந்தையும் மொஷன் பச்சை நிறமாக தான் போனால்.
hai savitha,என் குழந்தையும் மொஷன் பச்சை நிறமாக தான் போனால்.now she is 2 yrs old.நானும் dry grape juice தான் கொடுத்தேன்.
but dry grape juice குடித்தால் தான் போறான், wat to do?paravaliya?
நானும் அப்படி தான் பயந்தேன்.அது கொடுத்தால் தான் போவாள்.இப்போ சரியாயிடுச்சி.