DEAR தோழிகளே
என வயது 23 மாப்பிளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் . B. Sc முடித்துவிட்டு Corres la MBA படித்துவிட்டு வீட்ல இருக்கிறேன் .அம்மாட்ட MBA படிக்கச் அனுமதி வாங்கவே போதும் போதும் என்றாகிவிட்டது.வேளைக்கு போய் வந்து கொண்டிருந்தால் ஒன்றும் தெரியாது அதற்கு CHANCE யெஹ் இல்லை. வீட்டில் போர் அடிக்கிறது. என் அக்காவும் லண்டன் போய்விட்டது. ரொம்ப மிஸ் பண்றேன்.தொழுகை,டிவி, நெட் வீடு வேலை பார்ப்பதே நாட்கள் வேகமாக செல்கிறது.
மற்றவர்கள்ளுக்கு நான் ஆறுதல் சொல்வேன். இப்பொழுது என் நிலைமை இப்படி ஆகிவிட்டது
2 1/2 வருடமாக மாப்பிளை பார்கிறார்கள் இன்னும் எதுவும் முடிவாக வில்லை. எனக்கு வாழ்கையெஹ் BLANK ஆ கேள்விக்குறி மாதிரி உள்ளது. வந்து பெண் பார்கிறார்கள். அப்படி எதுவாச்சும் செட் ஆகுரமடிரி இருந்தாலும் MArriage Life a நினச்ச பயமா இருக்கு . காலேஜ் லைப் நினச்சு பாத்த ஏக்கமா இருக்கு . திரும்ப அந்த LIFE வராதனு இருக்கு .அந்த LIFE மாதிரி வருமா வரவெஹ் வராதுங்க கண்டிப்பா !.
MARRIAGE பண்ணவும் அவ்வளவு விருப்பம் இல்லை. ஆனா அதுலேந்து தப்பிக்கவும் வலி இல்லை அப்படியே 10 வருடம் MAGIC மாதிரி பின்னால போன நல்லா இருக்கும். !!!!1
திருமணம ஒன்று நடக்குமா என்று சந்தேகமே அப்பப்ப
வந்துவிடுகிறது(வரும் ஆனா வராது அப்டி ஆய்டுமோ)
ஹ்ம்ம் என்ன பண்ணுவது வாழ்கை சக்கரம் அப்படி !!!!!!!!! என் FRIENDS பாதி பேருக்கு MARRIAGE ஆகி விட்டது .
என் மனதை உற்சாகமாக வெச்சுக்க நல்ல ஆலோசனை சொல்லுங்கள். MIND ல வசுகிறேன் , என்ன மாதிரி அங்க யாராவது இருந்தாலும் PLZ கம்பனி கொடுங்கள்.
காத்திருக்கிறேன் உங்கள் ஆறுதலுக்காக !!!!!!