6 madha kuzhanthai

hi,

en magaluku 6 months mudinthu vitathu. nan office pogiren. en pal kammi ayudichu. so, lactogen tharen en magaluku.

5 nala en magal lactogen kudika matengara.

ava solid foods kekara... na ragi kanji and arisi kanji tharen. apparam milk biscuit pal ora vachi tharen. apple vega vechi tharan..

6 months ana ella kuzhunthaium pal kudika matangala...

vera enna foods kudukalam.. 2 nala avaluku decentry agaudthu...

இந்த வயதில் குழந்தைக்கு பால் மிகவும் அவசியம் தான். இரவு தூக்கும் நேரமாவது குடுத்து பாருங்க. கீரை ஒருநாள், கேரட் ஒருநாள், உருளை ஒருநாள் என்று மாத்தி மாத்தி குடுங்க. இட்லி காரமில்லாமல் சாம்பாருடன் சேர்த்து குடுக்கலாம் காரமில்லாமல் ரசம் சாதமும் ப்லென்ட் பண்ணி குடுக்கலாம். அரிசியுடன் சிக்கன் அரிசியுடன் சேர்த்து வேகவைத்து போரிட்ஜ் செய்து குடுக்கலாம். ஆனால் டிச்சென்றி ஆகும்போது குடுக்கவேண்டாம். சிக்கன் சூடு.
இன்னும் தெரிந்த தோழிகள் நிறைய கூறுவார்கள்.

டிச்சென்றி க்கு ஜாதிக்காய் இழைச்சு ஒரு பாலாடை ஊத்தலாம். வாழப்பழமும் குடுக்கலாம் நு டாக்டர்ஸ் சொல்றாங்க (பூம்பழம் தவிர). கொய்யா மர பிஞ்சு இலைகள் 3 எடுத்து இடிச்சி சாறு எடுத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடுக்கலாம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

hai anjana,neenga papaku, cerelak kodukalam,idly vennir or palil or sambaril oora vaithu kodukalam,potato vegavaithu sirithu kodukalam,rasam sadham mixil adithu kodukalam,night unga pal kodunga,lacto kudikaina vitudunga,pasumpal kidaithal thaneer serthu koduthu parungal

Hi,

en pal ninuduchu.. enaku pal varala. romba kashthama iruku enaku.. oru vela nan office pogaradhala en pal ninupochu nu nineakaren...

ellarum one year varaikum thai pal kudukaranga, ennala kuduka mudiyala.

ava strength ah irukamata nu solranga na en pal nirithathala...

3 maasam aaguthu en kulanthaikku enna panrathu breast milk increase panna

மேலும் சில பதிவுகள்