கால்கள் நிறம்

எங்கள் பாப்பா தன்ஷிகாவிற்கு 8 மாதம் ஆகிறது. அவள் பிறக்கும் போதே நிறம் சற்று கம்மியாக இருந்தாள். இப்பொழுது முகம் நன்கு நிறம் வந்து விட்டது ஆனால் கால்கள் மட்டும் கறுப்பாக இருக்கிறது. இதற்கு ஏதாவது
சத்து குறைபாடு காரணமாக இருக்குமா?

my baby is also like that,is there is any solution to that please give me and how is your baby now

மேலும் சில பதிவுகள்