iui failure கஷ்டமாக இருக்குது

மூன்று வருடம் ஆகுது.இன்னும் குழந்தை இல்லை.kmch hospitalla iui treatment பன்னினேன் ஆனால் பலன் இல்லை ரொம்ப சங்கடமா இருக்கு..ஹர்மொன் அதிகமாக இருக்குனு 1500கு 4 ஊசி போட்டான்க ஆன பலன் இல்லை.ஒரு doctor pcod இருக்குனு சொல்ரான்க .இப்ப எனக்கு ஒரு பதில் சொல்லுன்க plzzzzzz

எனக்கு pcod இருக்குனு சொல்ரான்க ஆன நான் குன்டாகலாம் இருக்க மாட்டேன் இந்த மாதிரி யாருக்காவது இருக்க plz reply pa.

nanum childukaga than tretment eaduthukittu irukkean kuwait lea eannodea weight-63,prolactin hormone athigama irukkunu DOSTINEX tablet 4 week 1/2 tablet eaduthukkea sonneaga........anthea mathere eathavathu nega tablet saptu irukkegala......then thyroid athigama irukkunu morning empty stomack lea erothyrox tablet eaduthukea solli irukkeaga...ungalukku thyroid lam crrecttea irukkea,utres lea neerkatti eathavathu irukkea?????????

ponea monththan kuwait vanthean ozunga vanthukittu irunthea period ippo rombea thali pothu...nan pregnant tea irukkeanu santhosathulea irunthean 45 days kazuchchi period vanthuduchchi,,,,,,then inthea month 6 days thalli poi rukku innaiku test pannunean NEGATIVE RESULT NU sollitaga rombea kastama irukku thirumbi india kea odidalamonu thonuthu.........

எனக்கு தைராய்டு கிடையாது மஹா...நீர்கட்டியும் கிடையாது.உங்களுக்கு நீர்கட்டி இருக்கா..விடாம சாப்டுங்க கன்டிப்பா சரி ஆகும்..கடவுள கன்டிப்பா நம்புங்க மஹா.....

ok thanks for ur reply nega apponea malea veambu sapdugga...aduththea 10 masathulea conforma ungalukku kuzanthai irukkum nu nan sollurean..........

ரொம்ப நன்றி மஹா..............

it's ok...2 days sea alea kanum/????busy ya..........nega eanga irukkega kals.....

ஆமாம் மஹா வீடுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள்...அதான் அனுப்ப முடியல.sorry....நான் கோவை மாவட்டம்..

kovaiyea pathi eanaku onnumea theariyathu..anga eapdi irukku....then nega nallea irukkegala??athu eannea kals???

வணக்கம். நானும் KMCH hospital ல் போன மாதம் IUI பண்ணினேன். ஆனால் success ஆகலை. நாங்க கண்ணகி doctor கிட்டதான் treatment எடுத்தோம். நீங்க யார்கிட்ட பாத்துட்டு இருக்கீங்க.Pls reply. நான் மருந்த பத்தின details எடுத்துக்கிட்டு மறுபடியும் பதிவு போடறேன்.

ஆமாம் நானும் கன்னகி கிட்ட தான் பாக்குறன்.....

மேலும் சில பதிவுகள்