வணக்கம் FRIENDS நான் போன மாதம் 9ம் தேதி மாதவிலக்கு ஆனது. இந்த மாதம் எனக்கு இன்னும் மாதவிலக்கு வரவில்லை.எனக்கு pcod problem இருந்தது நான் 3 மாதம் treatment எடுத்து கொண்டு இருக்கிறேன் நான் எப்பொது PREGNANCY TEST SEITHU பார்க்கலாம்

வேனி கன்டிப்பாக
வேனி கன்டிப்பாக எடுகலாம்.....உஙலுக்கு எப்போதுமே periods தல்லி போகுமா?.நாளை காலை எடுத்தூபாருங்க
NO MA DATE CURRECT DATEKU
NO MA DATE CURRECT DATEKU AAGIDUVEN MA.
ILLA PA. THALLI POGATHU PA.
ILLA PA. THALLI POGATHU PA.
ப்லீஸ்
ப்லீஸ்..சப்ஜெக்டை த்ரெட்டுக்குள்ளாவது ரகசியமா வைய்யுங்களேன்..தலைப்பையே ஆமாப்பா தள்ளிபோகுதுப்பா என்றெல்லாம் வெச்சா என்னவோ மாதிரி
SORRY THALIKA AKKA
அவசரதுல SUBJUCT குடுக்கு மறந்துடேன் SISTER SORRY
;)
திட்டுவீங்கன்னு பாத்தா சாரி சொல்லிட்டீங்களே;)தலைப்பு சரியா போட்டுடுங்க அவ்வளவு தான்.சாரியெல்லாம் சொல்லாதீங்க ப்லீஸ்
akka
THALIKA AKKA,என்னோட கேள்விக்கு பதில் குடுங்க அக்கா.
veni ammu
Pls do home pregnancy test after 35 or 40 days.
This test kit available in medical shop.The result will be positive, u go to hospital for full checkup.
My advance wishes to u veni.
hai janani
thanks for v r wishes.இன்று காலை urine test எடுதேன் positive nu vanthathu ma