plz பதில் பண்ணுங்க

ஹலோ பிரிஎண்ட்ஸ் நான் அறுசுவை ல புதியவள். எல்லாரும் எப்படி இருக்ரிங்க . எனக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகுது. பேபி ட்ரை பண்றோம் இன்னும் எந்த குட் நியூஸ் உம் வரல.எனக்கு ரெகுலர் பெரயொட்ஸ் . இப ஏப்ரல் மாதம் மட்டும் 34 நாள் தள்ளி போச்சுது. அப்புறம் periods ஆய்டிச்சு..மே month திரும்பவும் ரெகுலர் ஆய்டுச்சு. 3 months முண்ணாடி ஓவரி பாகம் ரொம்ப பெயின் . டாக்டர் ultra சவுண்ட் பண்ணுனாங்க. லோவேர் அப்டோமேன் ல நெறைய gas form ஆகி இருக்றதா சொணங்க வேற எந்த ப்ரோப்லேம் உம் இல்லை. எல்லாமே நோர்மல். அனா இப்பவும் periods ஆகி 10 டயஸ் ல திரும்பவும் பெயின் வருது அது எதுனால நு தெரிஞ்சவங்க ப்ளீஸ் சொலுங்க. எனக்கும் என் husband கும் ரொம்ப பயமா இருக்கு .நான் இப husband கூட கத்தார் ல irukrane .அடுத்த மாதம் ஊருக்கு போறேன். அதுக்குள்ள ஒரு நல்ல நியூஸ் காக வெயிட் பண்றனே. இப எனக்கு 26 நாள் ஆகுது . அன்ன எந்த symptoms இல்லை. எவ்ளோ days ல symptoms ஆரம்பிக்கும் plz பதில் பண்ணுங்க .

மேலும் சில பதிவுகள்